சீல தியான நிகழ்வூ கதிர்காமம்… 2016-12-09T09:35:20+00:00

Project Description

சீல தியான நிகழ்வு கதிர்காமம்…

‘தமிழ் பௌத்தன்’ அமைப்பின் கீழ் கதிர்காம முருகனின் அருளினால் கதிர்காமத்தின் கிரிவிகாரையில் நடாத்தப்பட்ட தர்ம நிகழ்வின் நிழற்படங்களையே நீங்கள் காண்கிறீர்கள். காதலர் தினத்தன்று நடாத்தப்பட்ட இந்நிகழ்வின்போது பல்வேறு பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தமிழ் இளைஞர் யுவதிகள் போன்றே சிறியோர் பெரியோர் அனைவரும் உன்னதமான சீலத்தினை கடைபிடித்தனர்.  நை;நிகழ்வின் போது பாக்கியமுள்ள புத்த பகவானது கம்பீரமான தர்மம் தமிழில் போதிக்கப்பட்டது. மனதை அமைதிப்படுத்தும் தியானங்களும் தமிழில் நடாத்தப்பட்டதன.