அபயதான புண்ணிய நிகழ்வு 2016.10.26. 2016-12-09T09:54:42+00:00

Project Description

அபயதான புண்ணிய நிகழ்வு 2016.10.26.

இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பத்து பசுக்கள் மற்றும் கன்றுகளை மரணத்தில் இருந்து விடுதலை செய்து அபயம் அளித்த புண்ணிய நிகழ்வொன்று ஷ்ரத்தா தொலைக்காட்சி வலாகத்தில் 2016.10.26 ம் திகதி இடம்பெற்றது.
இவ்வாறாக நாம் செய்து கொண்ட அளப்பரிய புண்ணியங்களை புண்ணியங்களை மிகவும் விரும்பும் தேவர்கள், பிரம்மர்கள், நாகர்கள் மற்றும் எமது இஷ்ட தேவர்கள் ஏற்றுக்கொள்வதாக…இந்த புண்ணியங்களை எமது குருதேவரான கிரிபத்கொடை ஞானானந்த தேரர் உட்பட்ட சங்கையர் ஏற்றுக்கொள்வதாக…! இந்த மகா புண்ணிய நிகழ்வினை செய்து கொள்வதற்காக அனுசரணை வழங்கிய அனைத்து புண்ணியவர்களுக்கும் உரித்தாகட்டும். அவர்களது சன்சார வாழ்வு சுகம் பெறட்டும். அகால மரணங்கள் நேராதிருக்கவும் உன்னத மோட்சத்தினை உறுதி செய்வதற்கும் இந்த புண்ணியங்கள் அவர்களுக்கு உபகாரமாகட்டும்.

Back to Image Gallery