மஹமெவ்னாவ தியான ஆச்சிரமத்தின் தலைமை ஆச்சிரமத்த்தின் போது…

2016-12-09T09:35:54+00:00

மஹமெவ்னாவ தியான ஆச்சிரமத்தின் தலைமை ஆச்சிரமத்த்தின் போது... தமிழர்களின் உடைமையாக இருந்து பிற்காலத்தில் மறுக்கப்பட்ட ஒப்பற்ற செல்வமே புத்த பகவானது தர்மமாகும். அந்த தர்மத்தினை மீண்டும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதே எமது 'தமிழ் பௌத்தன்' அமைப்பாகும். இந்நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட எமது அமைப்பின் ஒரு புண்ணிய முயற்சியே நீங்கள் இங்கு காண்கிறீர்கள். மகாமெவ்னா தியான ஆஸ்ஸிரமத்தின் தலைமையாளரான, எமது குருதேவர் [...]

சீல தியான நிகழ்வூ கதிர்காமம்…

2016-12-09T09:35:20+00:00

சீல தியான நிகழ்வு கதிர்காமம்... 'தமிழ் பௌத்தன்' அமைப்பின் கீழ் கதிர்காம முருகனின் அருளினால் கதிர்காமத்தின் கிரிவிகாரையில் நடாத்தப்பட்ட தர்ம நிகழ்வின் நிழற்படங்களையே நீங்கள் காண்கிறீர்கள். காதலர் தினத்தன்று நடாத்தப்பட்ட இந்நிகழ்வின்போது பல்வேறு பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தமிழ் இளைஞர் யுவதிகள் போன்றே சிறியோர் பெரியோர் அனைவரும் உன்னதமான சீலத்தினை கடைபிடித்தனர்.  நை;நிகழ்வின் போது பாக்கியமுள்ள புத்த பகவானது கம்பீரமான [...]

அபயதான புண்ணிய நிகழ்வு 2016.10.26.

2016-12-09T09:54:42+00:00

அபயதான புண்ணிய நிகழ்வு 2016.10.26. இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பத்து பசுக்கள் மற்றும் கன்றுகளை மரணத்தில் இருந்து விடுதலை செய்து அபயம் அளித்த புண்ணிய நிகழ்வொன்று ஷ்ரத்தா தொலைக்காட்சி வலாகத்தில் 2016.10.26 ம் திகதி இடம்பெற்றது. இவ்வாறாக நாம் செய்து கொண்ட அளப்பரிய புண்ணியங்களை புண்ணியங்களை மிகவும் விரும்பும் தேவர்கள், பிரம்மர்கள், நாகர்கள் மற்றும் எமது இஷ்ட தேவர்கள் ஏற்றுக்கொள்வதாக...இந்த [...]