fbpx

நால்சதிபட்டானத்தினுள் ஆனாபானசதி தியானம்

2018-12-17T11:26:17+05:30

ஆனாபானசதி தியானத்தினுள் தம்மானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும் முறை 2.4 ஆனாபானசதி தியானத்தினுள் தம்மானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும் முறை ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் எது? இப்போது நீங்கள் சதிபட்டான தியானங்கள் தொடர்பாக சிறிது சிறிதாக கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆனாபானசதி தியானத்தின் மூலம் உளச்சமாதியை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பதனையும் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனாபானசதி தியானத்தின்போது அமைதியான [...]

நால்சதிபட்டானத்தினுள் ஆனாபானசதி தியானம்

2017-01-09T11:28:59+05:30

ஆனாபானசதி தியானத்தினுள் வேதனானுபஸ்ஸனத்தினையும் சித்தானுபஸ்ஸத்தினையும் விருத்தி செய்யும் முறை மென்மேலும் இந்த ஆனாபானசதி தியானத்தினை விருத்தி செய்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் இதுவரை உள்மூச்சு வெளிமூச்சு என்பன இலகுவாகும் வரை அறிந்துகொண்டீர்கள்.  உள்மூச்சு வெளிமூச்சு என்பன தணியும்போது உங்களுல் ஆனந்தம் தோன்றலாம். இவ்வாறு மகிழ்ச்சி தோன்றும்போது அந்த மகிழ்ச்சிக்கு ஆசைப்பட்டு; ஆனாபானசதி தியானத்தினை நிறுத்திவிட்டு மகிழ்ச்சிக்கு கவனம் செலுத்த [...]

ஆனாபானாசதியின் மூலம் காயானுபஸ்ஸனம் விருத்தி செய்யும் முறை

2016-12-19T07:23:59+05:30

ஆனாபானாசதியின் மூலம் காயானுபஸ்ஸனம் விருத்தி செய்யும் முறை நீங்கள் இப்போது ஆனாபானாசதி தியானத்தையே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  தியானம் செய்வதற்கு எவ்வாறு அமர வேண்டும். முதுகெழும்பை நேராக வைத்திருக்கும் முறை, உள்மூச்சு. வெளிமூச்சில் கவனமாக இருக்கும் முறை என்பன நாம் முன்னர் கற்றோம். நால்வகை சதிபட்டபான தர்மத்தினை விருத்தி செய்யும்போது விருப்பு, வெறுப்பு என்பவற்றுக்கு இடமளிக்காது  கிலேசங்களை அழிக்கும் வீரியம் கொண்டு, [...]

தியானம் என்றால் என்ன?

2016-12-09T06:48:02+05:30

தியானம் என்றால் என்ன? தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். தியானம் எனப்படுவது எம் மனதை விருத்தி செய்து கொள்வதற்கான விசேடமானதொரு முறையாகும். 'மனதை மேன்மைப்படுத்தவும் விருத்தி செய்துகொள்ளவும் முடியும்' என முதன்முதலாக புத்த பகவானே உலகிற்கு கூறினார். புத்தபகவான் தன் உள்ளத்தை பரிபூரணமாக விருத்தி செய்து அதற்கான வழியை ஏனையோருக்கு மொழிந்தருளினார். Meditaion உங்களால் [...]

Go to Top