fbpx

புத்த பகவான் மொழிந்தருளிய தியானங்கள்

2021-11-03T16:42:38+05:30

Download EBOOK புத்த பகவான் மொழிந்தருளிய தியானங்கள்; 01. தியானத்திற்கான அடிப்படைக் காரணிகள் 1.1. நாமும் தியானம் செய்வோம். தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கிக் கொள்ளவும் முடியும். தியானம் எனப்படுவது எம் மனதை விருத்தி செய்து கொள்ளக்கூடிய விசேடமானதொரு முறையாகும். 'மனதை மேன்மைப்படுத்தவும் விருத்தி செய்துகொள்ளவும் முடியும்' என முதன்முதலாக புத்த பகவானே உலகிற்கு [...]

கர்மம் என்றால் என்ன?

2018-07-11T06:21:57+05:30

கர்மம் என்றால் என்ன? 'சேதனாஹங் பிக்கவே கம்மங் வதாமி. சேதயித்வா கம்மங் கரோதி காயேன வாசாய மனசா' "புண்ணியமிகு பிக்குகளே, நான் சிந்தனையையே கர்மம் என்பேன். சிந்தனையை அடிப்படையாகக்கொண்டே உடலினாலும் வார்த்தைகளினாலும் மனதினாலும் கர்மங்கள் செய்ய முடியும். (நிப்பேதிக சூத்திரம் அங்.நி. 6 வது பகுதி) தேவர்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட சகல உலகவாசிகளாலும் இன்னும் விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு [...]

2021-10-10T14:31:14+05:30

Download Ebook Free Back to Publications page இந்த விண்ணப்பத்தினை தெளிவாக பூரணப்படுத்தி எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எமது தர்ம நூல்களை இலவசமாக தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். Free Buddhist Dhamma Book in tamil  தர்மச்சுவை ஊற்றேடுக்கும் தம்மபதம் (சித்த பகுதி) [...]

2021-10-14T10:52:38+05:30

Download Ebook Free உங்களுடைய மனதுடன் ஒரு கலந்துரையாடல் தர்மச்சுவை ஊற்றெடுக்கும் தம்ம பதம் யமக வகை  (இரு செய்யுள்களை கொண்ட பகுதி) மனோ புப்பங்கமா தம்மா மனோசெட்டா மனோமயா மனசா சே பதுட்டேன பாசதி வா கரோதி வா தத்தோ நங் துக்கமன்வேதி சக்கங்வ வஹதோ பதங். ஆற்றும் அனைத்து பாவ புண்ணிய செயல்களுக்கும் மனமே அடிப்படையாக [...]

உங்களுடைய மனதுடன் ஒரு கலந்துரையாடல்

2017-07-17T11:30:53+05:30

உங்களுடைய மனதுடன் ஒரு கலந்துரையாடல் புத்தகம் :- உங்களுடன் உரையாட வேண்டும் என்ற எண்ணம் என்னில் நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் தங்களை போன்றே எனக்கும் வேலைப்பழு அதிகமாகியதால் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. இந்த பலதரப்பட்ட வேலைகளினால் சுகம், துக்கம் என்ற அனுபவிப்புகளே எமது மனதில் கரைபுரண்டோடுகிறது என்றே நான் கூறுவேன். அக்காலங்களில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தீர்கள் அல்லவா? மிக்க மகிழ்ச்சியால் உங்கள் அழகிய வதனம் சிவந்து உடல் [...]

இதோ நீங்கள் தேடும் தேவதூதன்

2021-10-15T15:06:39+05:30

Download Ebook Free Back to Publications page இதோ நீங்கள் தேடும் தேவதூதன்! 01.தேவதூத சூத்திரம் (மஜ்ஜிம நிகாயம்) புண்ணியமிக்கவர்களே! நாம் இன்று செவிமடுக்கப்போவது மிகவும் விசேடமான போதனை ஒன்றையே! மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்து போதித்த முக்கிய போதனைகளில் இந்த போதனையும் அடங்கும். இந்த போதனை ஷமஜ்ஜிம நிகாயம்0 எனும் புனித [...]

உண்மையான மனைவி யர்?

2017-07-17T11:30:45+05:30

உண்மையான மனைவி யர்? புத்தபகவான் இவ்வாறு மொழிந்தார். 'இவ்வுலகத்தில் வாழும்   அனைத்து வகையான சமூகங்களிலும் இவ் ஏழு வகையான   மனைவியரை காணலாம். கொடூர மனைவி, திருட்டு குணம்    கொண்ட மனைவி மற்றும் எஜமானியை போன்ற மனைவி   இம்மூவருமே துஸ்சீலர்களாக (ஒழுக்கமற்றவர்களாக),   துர்க்குணம் படைத்தவர்களாக, இரக்கமற்றவர்களாக   வாழ்ந்து மரணத்தின் பின் நரகத்திலே பிறப்பார்கள்.    அதேபோல் தாயைபோன்ற மனைவி, சகோதரியை  போன்ற மனைவி, [...]

உன்னதமான தலைமைத்துவத்தினை தெரிவு செய்வோம்.

2017-07-17T11:30:48+05:30

உன்னதமான தலைமைத்துவத்தினை தெரிவு செய்வோம். Leadership உன்இவ்வாறு நாம் சிந்தித்து பார்ப்போம். நாம் கடை ஒன்றில் ஒரு பொருளை கொள்வனவு செய்யப்போகிறோம். ஒரு மரத்தளபாடம்   என்று நினைப்போமே. உக்கிய, கறையான் பிடித்த,   அமர்ந்தால்   உடைந்து விழக்கூடிய பொருளை நாம் வாங்க விரும்புவோமா? நாம்   பார்ப்பது நீண்ட காலம் பாவனை செய்ய கூடிய உறுதியான பலம் நிறைந்த மரதளபாடத்தையே ஆடை கொள்வனவு செய்யும் போது   [...]

Go to Top