எதற்காக சமயம் வேண்டும்? ஒரு மனிதனுக்கு ஆன்மீக தலைவர் ஒருவர் எதற்காக வேண்டும் என்பதனை பற்றியே நாம் இன்று கலந்துரையாடவுள்ளோம். நாம் வாழும் இவ்வுலகத்தில் பல்வேறுபட்ட சமயங்கள் உள்ளன. இந்த எல்லா சமயங்களின் ஆன்மீக தலைவர்களுள் புத்த பகவானே தான் ஒருவர் எதற்காக சமயத்தினை பின்பற்ற வேண்டும்? என மொழிந்தார். பெரும்பாலான மக்கள் தனக்கு நோய்களோ அல்லது வேறு பிரச்சினைகளோ [...]
சஞ்சலமடையூம் மனதினை என்ன செய்யலாம்? – 2
Tamil Buddhist2016-11-23T10:52:32+05:30சஞ்சலமடையூம் மனதினை என்ன செய்யலாம்? - 2 புண்ணியமிக்கவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, புத்த பகவானது காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான பிக்குமார்கள் இந்த மனதை வெற்றி கொண்டார்கள். அக்காலத்தில் மனதை வெல்வதற்கு தாமதமின்மை எனும் விடயம் மிகவும் உறுதுணையாக இருந்தது. மனம் காம சிந்தனைகளில் விழும் போது, தான் விரும்பிய விரும்பியவற்றின் பின்னே ஓடும் போது அதிலிருந்து இந்த மனதை மீட்டு நால்வகை [...]
தம்மசக்க பவத்தன சூத்திரம்
Tamil Buddhist2016-11-23T10:52:33+05:30புத்த பகவான் மொழிந்தருளிய முதலாவது தர்ம போதனை தம்மசக்க பவத்தன சூத்திரம் ஏவங் மே சுதங் ஏகங் சமயங் பகவா பாராணசியங் விஹரதி இசிபதனே மிகதாயே. தத்ர கோ பகவா பஞ்சவக்கியே பிக்கூ ஆமன்தேசி தம்மசக்க பவத்தன சூத்திரம் என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. ஒரு சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் வாரணாசி இசிபத்தன எனும் மான்கள் அபய பூமியில் தரித்திருந்தார். அச்சமயத்தில் [...]
இதோ நீங்கள் தேடும் தேவதூதன்!
Tamil Buddhist2016-11-23T10:52:33+05:30இதோ நீங்கள் தேடும் தேவதூதன்! புண்ணியமிக்கவர்களே! நாம் இன்று செவிமடுக்கப்போவது மிகவும் விசேடமான போதனை ஒன்றையே! மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்து போதித்த முக்கிய போதனைகளில் இந்த போதனையும் அடங்கும். இந்த போதனை ‘‘மஜ்ஜிம நிகாயம்” எனும் புனித நூலில் அடங்குகிறது. இந்த போதனையின் பெயர் தேவதூத சூத்திரமாகும். போதுஜ்ஜனரால் நினைத்து கூட பார்க்க முடியாது. நாம் இதுவரை அறிந்திராத [...]