Tamil Dhamma Article | Tamil Buddhist
2021-10-14T16:05:51+05:30

Arya paryeshana sutta

அரியபரியேசன சூத்திரம் மேன்மையான நிலையை அடைவதற்காக செய்த பரிசோதனை தொடர்பான போதனை என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் பாக்கியமுள்ள புத்த பகவான் சாவத்திய நகரின் [...]

2021-08-12T16:23:14+05:30

மூல பரியாய சூத்திரம்

மூலபரியாய சூத்திரம் அனைத்து விடயத்திற்கும் அடிப்படையானதை பற்றி மொழிந்த போதனை என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் புத்த பகவான் உக்கட்டா நகரின் அருகாமையில் இருந்த சுபக [...]

2021-08-04T11:42:54+05:30

மகா சச்சக சூத்திரம்

மகா சச்சக சூத்திரம் சச்சகனை முன்னிட்டு விபரமாக மொழிந்த போதனை என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் பாக்கியமுள்ள புத்த பகவான் வை~hலி நகரின் மகா வனத்தில் [...]

2021-08-04T10:14:13+05:30

தேரி காதை

அரஹத் பிக்குணீமார்களால் போதிக்கப்பட்ட செய்யுள்கள். (தேரி காதை) அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரங்கள். ஒரு செய்யுள் என்ற வீதத்தில் மொழிந்த [...]

2019-09-19T03:49:59+05:30

சல்ல சூத்திரம் வேல் தொடர்பாக மொழிந்த பகுதி

புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனன் சுகம் அனுபவிப்பான். துக்கம் அனுபவிப்பான். சுக துக்கங்களற்ற உபேக்கா எனப்படும் நடுநிலையான நுகர்ச்சியையும் அனுபவிப்பான். அதேபோன்று தர்மத்தினை [...]

2019-09-04T10:34:26+05:30

Damma padha stories

ஒரு விவசாயின் கதை வருந்த நேரிடும் செயல்களை செய்ய வேண்டாம்.   புண்ணியமிக்கவர்களே, கனவிலும் நினைக்காத மாதிரி எமது வாழ்க்கைக்கு பிரச்சினைகள் வரும். பிரச்சனைகள் சொல்லிக்கொண்டு [...]

2019-08-28T11:06:44+05:30

Damma padha stories

கரண்டி கறியின் சுவை அறியாததைப் போல் அறிவற்றவன் தர்மத்தை அறியான். புண்ணியமிக்கவர்களே, சிலர் தன்னை பெரியவர் என காட்டிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறார்கள். பதவிகள், மரியாதைகள், கௌரவிப்புகள் [...]

2019-08-22T09:08:34+05:30

Damma padha stories

தன்னுடைய குறைகளை அறிந்துகொண்டவரே அவற்றை நிவர்த்தி செய்துகொள்வார். புண்ணியமிக்கவர்களே, பெரிதாக காசு பணம் இல்லாதவர்கள் சோம்பேறித்தனத்தின் காரணமாக இலகுவாக பணம் தேடுவது எப்படி என யோசித்து, [...]

2019-08-15T07:06:47+05:30

Damma padha stories

மகா காசியப்ப தேரரின் சீடனின் கதை அறிவுரை செய்தாலும் அசத்புருஷன் பகைமை கொள்வான். புண்ணியமிக்கவர்களே, இந்த வானம், காற்று, ஆறுகள், சமுத்திரம், மலைமேடுகளை பார்த்து நாம் [...]

2019-08-09T08:49:27+05:30

Damma padha stories

ஆனந்த சீமானின் கதை கஞ்சத்தனம் உலோபியை என்ன பாடுபடுத்துகிறது? புண்ணியமிக்கவர்களே, புத்த பகவான் இல்லற வாழ்வை வாழ்கின்றவர்கள் அதாவது சாதாரணமாக வீடுகளில் வாழ்பவர்கள் எவ்வாறு வாழ [...]