நால்சதிபட்டானத்தினுள் ஆனாபானசதி தியானம்
Tamil Buddhist2018-12-17T11:26:17+05:30ஆனாபானசதி தியானத்தினுள் தம்மானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும் முறை 2.4 ஆனாபானசதி தியானத்தினுள் தம்மானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும் முறை ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் எது? இப்போது நீங்கள் சதிபட்டான தியானங்கள் தொடர்பாக சிறிது சிறிதாக கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆனாபானசதி தியானத்தின் மூலம் உளச்சமாதியை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பதனையும் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனாபானசதி தியானத்தின்போது அமைதியான [...]
புத்தானுஸ்ஸதி தியானம் (புத்த பகவானை நினைவுகூரும் தியானம்)
Tamil Buddhist2016-11-28T08:53:48+05:30புத்தானுஸ்ஸதி தியானம் (புத்த பகவானை நினைவுகூரும் தியானம்) இந்த மனித வாழ்வினை அர்த்தமுள்ளதாக்குவதற்காக இவ்வுலகில் தோன்றியவர்தான் 'சித்தார்த்த கௌதம புத்த பகவான்' புத்த பகவானை பற்றி நீங்கள் சிறிது நேரமேனும் நினைப்பீர்களாயின் அவ்வாறு நினைக்கும் போது உங்கள் மனதில் புத்தானுஸ்ஸதி எனும் தியானமே வளர்ச்சியுறுகிறது. புத்த பகவானது குணங்களை நினைக்கும் ஒவ்வொரு கணமும் மனம் தூய்மையடையும். மனம் அமைதி பெறும். [...]
மெத்தா தியானம்
Tamil Buddhist2016-11-23T10:52:33+05:30மெத்தா தியானம் மைத்ரீ தியானம் (ஜீவகாருண்ய தியானம்) மைத்ரீ எனக்கூறப்டுவது தன் மீதும் பிறர் மீது கொண்ட முழு மனதுடனான நட்பாகும். தன் மீது ஒருவருக்கு விருப்பு அல்லது நட்பிருந்தால் அவர் தனது வாழ்வினை பாதுகாத்துக்கொள்வார். அதேபோல் அவர் ஏனையோர் மீதும் முழு மனதுடனான நட்பை கொண்டிருந்தால் அவர்களது வாழ்விற்கு தீங்கோ அல்லது இடையூரோ விளைவிக்க மாட்டார். எனவே தான் தன்; மீதும் [...]