அன்புள்ள அம்மா பிக்குகளே! பிரம்மராஜர்கள் என்பது பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். முதல் ஆசான்கள் என்பது பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். கண்கண்ட தெய்வங்கள் என்பது பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். தானங்களை ஏற்க தகுதியுடைய உத்தமர்கள் என்பதுவும் பெற்றோருக்கு கூறப்படும் இன்னுமொரு பெயராகும். அதற்கு காரணம் என்ன? பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு மிகவும் உபகாரம் செய்தோராவர். பிள்ளைகளை [...]
அன்பின் விளைவுகள் (மெத்தா தியானம்)
Tamil Buddhist2016-12-19T09:07:48+05:30அன்பின் விளைவுகள் (மெத்தா தியானம்) மைத்ரீ தியானம் (ஜீவகாருண்ய தியானம்) மைத்ரீ எனக்கூறப்டுவது தன் மீதும் பிறர் மீது கொண்ட முழு மனதுடனான நட்பாகும். தன் மீது ஒருவருக்கு விருப்பு அல்லது நட்பிருந்தால் அவர் தனது வாழ்வினை பாதுகாத்துக்கொள்வார். அதேபோல் அவர் ஏனையோர் மீதும் முழு மனதுடனான நட்பை கொண்டிருந்தால் அவர்களது வாழ்விற்கு தீங்கோ அல்லது இடையூரோ விளைவிக்க மாட்டார். எனவே [...]
புண்ணியங்களை எப்படி செய்ய வேண்டும்?
Tamil Buddhist2016-12-19T09:06:59+05:30புண்ணியங்களை எப்படி செய்ய வேண்டும்? புண்ய கிரிய வத்து சூத்திரம். நாம் இன்று புத்த பகவானின் ஒரு அழகிய போதனையே கற்கவுள்ளோம். அதன் பெயர் ஆகும். இதன் மூலம் புத்த பகவான்இ ஒருவர் செய்யும் புண்ணியங்களுக்கு அமைய அவர்களுக்கு அதன் விளைவுகள் கிடைக்கும் விதத்தினையே போதித்துள்ளார். சிலர் அதிகமான அளவில் புண்ணியங்கள் செய்வார்கள். சிலர் தம் வாழ்நாளில் சிறிதளவே புண்ணியங்கள் [...]
எம்முடன் வாழும் பிரம்மராஜர்கள் யார்?
Tamil Buddhist2016-11-23T10:52:33+05:30எம்முடன் வாழும் பிரம்மராஜர்கள் யார்? புத்த பகவான் மகா கருணையினால் போதித்த பல போதனைகளில் பெற்றோரின் பெறுமதி தொடர்பாக மொழிந்த போதனைகள் இருக்கின்றன. அவற்றின் ஒன்றே இந்த சம்ரஹ்ம சூத்திரமாகும். சப்ரஹ்ம என்றால் பிரம்மனோடு வாழுதல் எனும் பொருளாகும். இங்கு புத்த பகவான் பிரம்மர்கள் என உவமைப்படுத்துவது எம் பெற்றோர்களையே.எம்முடன் வாழும் பிரம்மராஜர்கள் யார்? பிரம்மராஜர்களுக்கு முக்கியமாக நான்கு குணங்கள் இருக்கின்றன. [...]
இந்திரனாக பிறப்பதற்கு காரணமாக அமைந்த விரதங்கள்.
Tamil Buddhist2016-11-23T10:52:33+05:30இந்திரனாக பிறப்பதற்கு காரணமாக அமைந்த விரதங்கள். புண்ணியவர்களே நாம் புத்த பகவானின் ஸ்ரீ சத்தமர்த்தினையே அறிந்துகொள்ள போகிறோம். செயலினால்தான் உலகில் உன்னத நிலையை அடைய முடியும். ஆனால் சிலருக்கு செயல்களின் மீது நம்பிக்கை இல்லை. மாறாக அவர்கள் பிரார்த்தனைகளுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள். இவ்வாறாக வேண்டுதல்களின் மூலம் யாராலும் உன்னத நிலையை அடைய முடியாது. இந்திரனாக பிறப்பதற்கு காரணமாக அமைந்த விரதங்கள். புத்த பகவான் [...]