இதோ நீங்கள் தேடும் தேவதூதன்! புண்ணியமிக்கவர்களே! நாம் இன்று செவிமடுக்கப்போவது மிகவும் விசேடமான போதனை ஒன்றையே! மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்து போதித்த முக்கிய போதனைகளில் இந்த போதனையும் அடங்கும். இந்த போதனை ‘‘மஜ்ஜிம நிகாயம்” எனும் புனித நூலில் அடங்குகிறது. இந்த போதனையின் பெயர் தேவதூத சூத்திரமாகும். போதுஜ்ஜனரால் நினைத்து கூட பார்க்க முடியாது. நாம் இதுவரை அறிந்திராத [...]
சஞ்சலமடையும் மனதை என்ன செய்யலாம்?
Tamil Buddhist2016-11-23T10:52:33+05:30சஞ்சலமடையும் மனதை என்ன செய்யலாம்? புண்ணியமிக்கவர்களே, இந்த மனம் மிகவும் அற்புதமானது. இவ்வுலகில் உள்ள அனைவருமே இந்த மனதிற்குத்தான் வசப்பட்டுள்ளனர். மனம்தான் அனைவரையும் இயங்கச்செய்கிறது. அனைத்தையும் இயங்கச் செய்வதற்கான சக்தி மனதில் இருந்துதான் பிறப்பிக்கப்படுகிறது. புத்த பகவான் இந்த உள்ளம் தொடர்பாக பின்வருமாறு மொழிந்துள்ளார். ‘‘புண்ணியமிகு பிக்குகளே, கட்டுப்படுத்தாவிடில், பாதுகாக்காவிடில், அடக்கிக்கொள்ளாவிடில் மனதை தவிர பெரும் ஆபத்தினை விளைவிக்கும் வேறு எதனையும் [...]
உண்மையான மனைவி யார்..?
Tamil Buddhist2016-11-23T10:52:33+05:30உண்மையான மனைவி யார்..? மனிதர்களாக வாழும் எல்லோருக்கும் இவ்வாழ்வினை உய்த்துணரும் பாக்கியம் கிடைப்பதில்லை. புத்தபகவானின் தர்மத்தினை செவிமடுத்த, சிந்திக்கும் திறனுடைய ஒருவருக்கே இந்த பாக்கியம் கிடைக்கிறது. புத்தபகவானின் தர்மம் கிடைக்காவிடின் சிந்திக்கும் ஆற்றல் இருந்தாலும் அதிலிருந்து தம் வாழ்விற்கு பிரயோசனமானதை தேர்ந்தெடுக்க முடியாது. சிந்திக்கும் ஆற்றல் இருக்கும் ஒருவரிடம் புத்தபகவானின் தர்மம் கிடைப்பது என்பது உலகின் மிக அரியதொரு விடயமாகும். புத்தபகவானின் [...]
அழகிய வண்ணத்துப்பூச்சி
Tamil Buddhist2019-09-26T03:54:42+05:30அழகிய வண்ணத்துப்பூச்சி எனது அப்பா அம்மாவை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது குழந்தை பருவம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் நான் ஒரு கொன்றை மரத்திலுள்ள பிஞ்சு இலை ஒன்றை கடித்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது நான் சிறியதொரு கம்பளிப+ச்சியாக இருந்தேன். அப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டின் மீதான விருப்பம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் [...]
டிங் டிங் ஓசை எழுப்பும் அணில்
Tamil Buddhist2016-11-23T10:52:33+05:30டிங் டிங் ஓசை எழுப்பும் அணில் மனிதர்களை பார்த்தாலே நான் அச்சம் கொள்வேன். ஒருநாள் எனது அம்மாவை ஒரு சிறுவன் பிடித்து கொண்டான். எனது அம்மாவின் கழுத்தினை இறுக பற்றிக்கொண்டான். டிங் டிங் என்று என் அம்மா தொடர்ந்து அலற துவங்கினாள். நானும் நன்றாகவே பயந்துவிட்டேன். டிங் டிங் என நானும் அழ ஆரம்பித்தேன். அப்போது அவ்வீட்டில் இருந்த ஒரு [...]