மஹமெவ்னாவ தியான ஆச்சிரமத்தின் தலைமை ஆச்சிரமத்த்தின் போது… 2017-08-10T06:04:49+00:00

Project Description

மஹமெவ்னாவ தியான ஆச்சிரமத்தின் தலைமை ஆச்சிரமத்த்தின் போது…

தமிழர்களின் உடைமையாக இருந்து பிற்காலத்தில் மறுக்கப்பட்ட ஒப்பற்ற செல்வமே புத்த பகவானது தர்மமாகும். அந்த தர்மத்தினை மீண்டும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதே எமது ‘தமிழ் பௌத்தன்’ அமைப்பாகும். இந்நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட எமது அமைப்பின் ஒரு புண்ணிய முயற்சியே நீங்கள் இங்கு காண்கிறீர்கள். மகாமெவ்னா தியான ஆஸ்ஸிரமத்தின் தலைமையாளரான, எமது குருதேவர் கிரிபத்கொடை ஞானானந்த தேரர், யாழ் மாவட்டத்திலிருந்து வருகை தந்த தமிழர்களுக்கு தர்ம நூல்கள் அளித்தமையூம், அவர்கள் பாக்கியமுள்ள புத்த பகவானது தாதுக்கள் வைத்து நிர்மாணிக்கப்பட்ட மாளிகையை வந்தனம் செய்வதனையூம் இங்கு நீங்கள் காணலாம்.