தன்னை எவரேனும் துன்புறுத்துவது தனக்கு பிடிக்காது. அதேபோன்று ஏனையோர்களும் அவர்களை துன்புறுத்துவதனை விரும்ப மாட்டார்கள். இதனை நன்கு உணர்ந்தவர் தன்னை உவமையாகக்கொண்டு ஏனையோரை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். எல்லா உயிரினங்கள் மீதும் எல்லைகளற்ற அன்பினையே பரப்ப வேண்டும். _புத்த பகவான்_
மகா சங்கையருக்கு அன்னதானம்
Tamil Buddhist2018-12-19T07:20:36+05:30மகா சங்கையருக்கு அன்னதானம் நமோ புத்தாய! அபித்தரேத கல்யானே - பாபா சித்தங் நிவாரயே தன்தங் ஹி கரோதோ புஞ்ஞங் - பாபஸ்மிங் ரமதீ மனோ தானம், சீலம், சமாதி ஆகிய நன்மை பொருந்திய விடயங்களைச் சீக்கிரமாகவே செய்துகொள்ள வேண்டும். அதேபோன்று மனதைப் பாவங்களிலிருந்து தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். உண்மையான தேவையின்றி தாமதமாகிய வண்ணம் புண்ணியங்களைச் செய்வதாயின் தன்னையுமறியாமலேயே மனம் பாவங்களை [...]
தமிழாக்கம் செய்யப்பட்ட தம்மபத நூல் வெளியீட்டு விழா
Tamil Buddhist2017-08-10T06:02:32+05:30தமிழாக்கம் செய்யப்பட்ட தம்மபத நூல் வெளியீட்டு விழா. புத்த பகவானது உன்னத ஸ்ரீ தர்மத்தினை தமிழர்களாகிய நாமும் அறிந்துகொள்ளும் வகையில் 'தமிழ் பௌத்தன்' அமைப்பினால் தம்ம பதம் எனும் புனித நூல் தமிழாக்கம் செய்யப்பட்டது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி 2017.07.23 ம் திகதி பஸறை பிரதேச சபை வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில நிழற்படங்களை கீழ் காண [...]
மஹமெவ்னாவ தியான ஆச்சிரமத்தின் தலைமை ஆச்சிரமத்த்தின் போது…
Tamil Buddhist2017-08-10T06:04:49+05:30மஹமெவ்னாவ தியான ஆச்சிரமத்தின் தலைமை ஆச்சிரமத்த்தின் போது... தமிழர்களின் உடைமையாக இருந்து பிற்காலத்தில் மறுக்கப்பட்ட
சீல தியான நிகழ்வூ கதிர்காமம்…
Tamil Buddhist2016-12-09T09:35:20+05:30சீல தியான நிகழ்வு கதிர்காமம்... 'தமிழ் பௌத்தன்' அமைப்பின் கீழ் கதிர்காம முருகனின் அருளினால் கதிர்காமத்தின் கிரிவிகாரையில் நடாத்தப்பட்ட தர்ம நிகழ்வின் நிழற்படங்களையே நீங்கள் காண்கிறீர்கள். காதலர் தினத்தன்று நடாத்தப்பட்ட இந்நிகழ்வின்போது பல்வேறு பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தமிழ் இளைஞர் யுவதிகள் போன்றே சிறியோர் பெரியோர் அனைவரும் உன்னதமான சீலத்தினை கடைபிடித்தனர். நை;நிகழ்வின் போது பாக்கியமுள்ள புத்த பகவானது கம்பீரமான [...]
அபயதான புண்ணிய நிகழ்வு 2016.10.26.
Tamil Buddhist2016-12-09T09:54:42+05:30அபயதான புண்ணிய நிகழ்வு 2016.10.26. இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பத்து பசுக்கள் மற்றும் கன்றுகளை மரணத்தில் இருந்து விடுதலை செய்து அபயம் அளித்த புண்ணிய நிகழ்வொன்று ஷ்ரத்தா தொலைக்காட்சி வலாகத்தில் 2016.10.26 ம் திகதி இடம்பெற்றது. இவ்வாறாக நாம் செய்து கொண்ட அளப்பரிய புண்ணியங்களை புண்ணியங்களை மிகவும் விரும்பும் தேவர்கள், பிரம்மர்கள், நாகர்கள் மற்றும் எமது இஷ்ட தேவர்கள் ஏற்றுக்கொள்வதாக...இந்த [...]