சத்புருஷர்களுடைய சகவாகம் இல்லையென்றால் அழிவுதான். புண்ணியமிக்கவர்களே, புத்த பகவான் வாழ்ந்திருந்த காலத்தில் இந்தியாவில் பெரும் குடியரசுகள் இருந்தன. அந்த குடியரசுகளில் ஒன்றுதான் கோசலை நாடு. இந்த கோசலை நாட்டு மன்னன் பசேநதீ கோசலன் என்பவராவார். இந்த அரசன் ஆரம்பகாலத்தில் புத்த பகவானை பெரிதும் விரும்பவில்லை. ஆனால் பிற்காலத்தில் புத்த பகவான் மீது பெரிதும் அன்பு பாராட்டினார். புத்த பகவானும் அரசன் [...]
நால்சதிபட்டானத்தினுள் ஆனாபானசதி தியானம்
Tamil Buddhist2018-12-17T11:26:17+05:30ஆனாபானசதி தியானத்தினுள் தம்மானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும் முறை 2.4 ஆனாபானசதி தியானத்தினுள் தம்மானுபஸ்ஸனத்தினை விருத்தி செய்யும் முறை ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் எது? இப்போது நீங்கள் சதிபட்டான தியானங்கள் தொடர்பாக சிறிது சிறிதாக கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆனாபானசதி தியானத்தின் மூலம் உளச்சமாதியை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பதனையும் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனாபானசதி தியானத்தின்போது அமைதியான [...]
தானம் என்றால் என்ன?
Tamil Buddhist2018-11-14T07:35:57+05:30தானம் என்றால் என்ன? தானம் தொடர்பாக பாக்கியமுள்ள புத்த பகவான் பல்வேறு விதமாக பல போதனைகளில் அழகாக மொழிந்துள்ளார். புண்ணியங்கள் ஈட்டிக்கொள்ளும் மூவகை வழிகளில் முதலாவதாக கூறப்படும் தானம் தொடர்பாக பகவான் மொழிந்தருளிய தர்மத்தினை அறிந்துக்கொள்வதன் மூலம் நாமும் தானம் என்றால் என்ன என்பதனை அறிந்து;க கொள்ள முடியும்.
சச்ச விபங்க சூத்திரம்
Tamil Buddhist2018-09-20T09:50:48+05:30சச்ச விபங்க சூத்திரம் (ஆரிய சத்தியங்களை விரிவாக விபரித்துக் கூறும் போதனை) என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. ஒரு சமயம் பாக்கியமுள்ள புத்த பகவான் வாரணாசியின் இசிபத்தனம் எனும் மான்களின் அபயபூமியில் தரித்திருந்தார். அப்போது புத்த பகவான் 'புண்ணியமிகு பிக்குகளே, என சங்கையரை விழித்தார். அந்த பிக்குமாரும் 'பாக்கியமுள்ள பகவானே!' என மறுமொழி தெரிவித்தனர். பகவான் பின்வருமாறு மொழிந்தார். 'புண்ணியமிகு பிக்குகளே, அரஹத் [...]
Tamil Buddhist2018-06-20T05:18:39+05:30
சப்த வ்ருதபத சூத்திரம் (தேவேந்திரனின் உத்தம எழுவகை விரதங்கள் தொடர்பாக மொழிந்த போதனை) புண்ணியவர்களே, இவ்வாறுதான் புண்ணியமிக்க தேவேந்திரனுக்கு தேவேந்திர பதவி கிடைத்தது. புண்ணியமிகு பிக்குகளே, தேவேந்திரன் முன்பு மனித உலகில் வாழும் போது உன்னதமான ஏழு விரதங்களை கடைபிடித்திருந்தார். இந்த எழுவகையாக விரதங்களை கடைபிடித்ததால் தான் அவருக்கு தேவேந்திர பதவியும் கிடைத்தது. அந்த எழுவகையான விரதங்களும் யாவை? 1. நான் [...]
Tamil Buddhist2018-01-05T06:05:04+05:30
நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மா சம்புத்தஸ்ஸ! அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரமாகட்டும். லோகாவபோதசுத்தங் (உலகினை உய்த்துணர்ந்து கொள்வது தொடர்பாக மொழிந்த போதனை) வுத்தங் ஹேதங் பகவதா வுத்தமரஹதா'தி மே சுதங் பாக்கியமுள்ள புத்த பகவானால் இந்த போதனை மொழியப்பட்டது. அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானால் மொழிந்த போதனை ஒன்று என்றே என்னால் கேட்டறிந்துக்கொள்ளப்பட்டது. [...]
Rathana suthraya
Tamil Buddhist2017-12-08T04:39:11+05:30யானீத பூதானி சமாகதானி பும்மானி வா யானிவ அன்தலிக்கே சப்பேவ பூதா சுமணா பவன்து அதோபி சக்கச்ச சுணந்து பாசிதங் இப்போது மண்ணிலும் விண்ணிலும் கூடியிருக்கும் தேவர்கள் உட்பட்ட அனைத்து பூதகனங்களும் சுகம் கொண்ட மனமுடையவராகட்டும் அதேபோல் நான் இப்போது கூறும் விடயத்திற்கு நன்கு செவிசாயுங்கள். தஸ்மா ஹி பூதா நிசாமேத சப்பே மெத்தங் கரோத மானுசியா பஜாய திவா [...]
damsak pavathum suthraya
Tamil Buddhist2017-09-08T09:48:39+05:30நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மா சம்புத்தஸ்ஸ! அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரமாகட்டும். ஏவங் மே சுதங் ஏகங் சமயங் பகவா பாராணசியங் விஹரதி இசிபதனே மிகதாயே. தத்ர கோ பகவா பஞ்சவக்கியே பிக்கூ ஆமன்தேசி என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. ஒரு சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் வாரணாசி இசிபத்தன [...]
Tamil Buddhist2017-08-23T07:30:06+05:30
அந்த பாக்கியமுள்ள நிக்கிலேச புத்த பகவானுக்கு எனது நமஸ்காரமாகட்டும்! அம்பலட்டிக ராஹுலோவாத சூத்திரம் (அம்பலட்டிகா சோலையின் போது ராஹுல தேரருக்காக மொழிந்த போதனை) என்னால் செவிமடுக்கப்பட்டது இவ்வாறே. அச்சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் அணில்களின் அபயபூமியான வேலுவனராமத்திலே தரித்திருந்தார். ராஹுல தேரர் அம்பலட்டிகா சோலையில் வசித்திருந்தார். அன்று சாயங்காலத்தில் தியானத்தில் இருந்து எழுந்திருந்த புத்த பகவான் [...]
யார் இந்த புத்த பகவான்?
Tamil Buddhist2017-01-09T11:34:41+05:30எம் மனதில் உள்ள குறைபாடுகள், பலவீனங்கள் என்பன தொடர்பாகவே இப்போது ஆராயப்போகிறோம். எம் மனதில் உள்ள குறைபாடுகள் என்ன? பலவீனங்கள் தான் என்ன? கோபம் எம் அனைவருக்கும் கோபம் வருகிறதல்லவா? ஆம், நாம் அனைவரும் சினங்கொள்கிறோம். அதேபோல் இன்னுமொருவரால் எம்மை கோபமடையச்செய்யவும் முடியும். ஏன் இவ்வாறு நடக்கிறது? இப்படி நடக்க காரணம் கோபமடையும் இயல்பினை உடைய மனம் எம்முள் இருப்பதே. நாம் கோபத்தை [...]