இன்று முதல் தமிழ் பௌத்தன் மொபைல் APP
பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்
Image Gallery
Tamil Buddhist2019-05-27T07:35:28+05:30
maithree meditation தமிழ் பௌத்தம்
தன்னை எவரேனும் துன்புறுத்துவது தனக்கு பிடிக்காது. அதேபோன்று ஏனையோர்களும் அவர்களை துன்புறுத்துவதனை விரும்ப மாட்டார்கள். இதனை நன்கு உணர்ந்தவர் தன்னை உவமையாகக்கொண்டு ஏனையோரை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். [...]
Tamil Buddhist2018-12-19T07:20:36+05:30
மகா சங்கையருக்கு அன்னதானம்
மகா சங்கையருக்கு அன்னதானம் நமோ புத்தாய! அபித்தரேத கல்யானே - பாபா சித்தங் நிவாரயே தன்தங் ஹி கரோதோ புஞ்ஞங் - பாபஸ்மிங் ரமதீ [...]
Tamil Buddhist2017-08-10T06:02:32+05:30

தமிழாக்கம் செய்யப்பட்ட தம்மபத நூல் வெளியீட்டு விழா
தமிழாக்கம் செய்யப்பட்ட தம்மபத நூல் வெளியீட்டு விழா. புத்த பகவானது உன்னத ஸ்ரீ தர்மத்தினை தமிழர்களாகிய நாமும் அறிந்துகொள்ளும் வகையில் 'தமிழ் பௌத்தன்' அமைப்பினால் [...]
மாசி மாத பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவம்.
- மகா குணங்கள் படைத்த சாரிபுத்த மஹா மொக்கல்லான எனும் இரு தேரர்களையும் தனது முதன்மை சீடர்களாக புத்த பகவான் அறிவித்தது ஒரு மாசி மாத பூரணை தினத்திலாகும்.
- முதல் 1250 சங்கையர் முதன் முதலில் ஒன்றுகூடியது ஒரு மாசி மாத பூரணை தினத்திலாகும்.
- புத்த பகவான் மகா பரிணிர்வானத்தினை எய்துவற்கு மூன்று மாத காலத்திற்கு முன்னர் தனது ஆயுளை கைவிட்டது ஒரு மாசி மாத பூரணi தினத்திலாகும்
தமிழ் தர்ம நூல் வெளியீடுகள்
எவ்வித வியாபார நோக்கமுமில்லாது புத்த பகவானது தர்மத்தினை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த இணையத்தளமாகும். அதனடிப்படையில் நாம் தர்மத்தின் பால் ஈடுபாடு கொண்டோருக்காக இலவசமாக தர்ம நூல்களை அளிக்கும் ஒரு நிகழ்ச்சியை நடாத்துகின்றோம். அதற்காக நீங்கள் கீழ்வரும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்வது அவசியமாகும்.
