நாம் தியானம் செய்வோம்.

Tamil Buddhist meditation
Enter

புதிய தர்ம கட்டுரைகள்.

More Articles

தர்ம போதனைகள் (காணொளிகள்)

புத்த பகவான் தன் திருவாய் மலர்ந்து போதித்தருளிய உன்னத தர்மத்தினை எமது தாய் மொழியிலேயே விபரமாகவும் விரிவாகவும் கற்றுக்கொள்வதற்கு உங்களாலும் முடியும். அதற்காக எமது இணையத்தளத்தினூடாக வெளியிடப்படும் தர்ம காணொளிகளை நீங்கள் இங்கே பார்க்க முடியும்.

More Videos

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்.

எமது இணையத்தளத்தின் புதிய ஆக்கங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளவும் உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும் உங்களால் முடியும். அதற்காக உங்கள் விபரங்களை இங்கு பதிவு செய்யுங்கள்.

தர்ம போதனைகள் 

புத்த பகவானது நிர்மலமான அகத்தே உதித்த உன்னத தர்மத்தினை எம் தாய் மொழியிலேயே செவிமடுப்பதற்கு இந்த ஒலியலைகள் உங்களுக்கு உதவியாக அமையும்.

More Audios

Image Gallery

மஹமெவ்னாவ தியான ஆச்சிரமத்தின் தலைமை ஆச்சிரமத்த்தின் போது…

மஹமெவ்னாவ தியான ஆச்சிரமத்தின் தலைமை ஆச்சிரமத்த்தின் போது... தமிழர்களின் உடைமையாக இருந்து பிற்காலத்தில் மறுக்கப்பட்ட ஒப்பற்ற செல்வமே புத்த பகவானது தர்மமாகும். அந்த தர்மத்தினை [...]

சீல தியான நிகழ்வூ கதிர்காமம்…

சீல தியான நிகழ்வு கதிர்காமம்... 'தமிழ் பௌத்தன்' அமைப்பின் கீழ் கதிர்காம முருகனின் அருளினால் கதிர்காமத்தின் கிரிவிகாரையில் நடாத்தப்பட்ட தர்ம நிகழ்வின் நிழற்படங்களையே நீங்கள் [...]

அபயதான புண்ணிய நிகழ்வு 2016.10.26.

அபயதான புண்ணிய நிகழ்வு 2016.10.26. இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பத்து பசுக்கள் மற்றும் கன்றுகளை மரணத்தில் இருந்து விடுதலை செய்து அபயம் அளித்த புண்ணிய [...]

ஐப்பசி  (வப்) மாத பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவம்.

  • புத்த பகவான் தாவதிங்ஸ தேவலோகத்தில் இருந்து சங்கஸ்ஸ புரத்திற்கு வருகை தந்து மஹா பாதிஹார்யத்தினை நிகழ்த்தியது ஒரு வப் பௌர்ணமி தினத்திலேயாகும்.

  • சாரிபுத்த மகா தேரர் பிரக்ஞை கொண்ட சங்கையர் மத்தியில் முதன்மை பெற்றவராக பிரகடனம் செய்யப்பட்டது ஒரு வப் பௌர்ணமி தினத்திலாகும்.

பௌர்ணமி தினங்களின் விசேடத்துவம்

தமிழ் தர்ம நூல் வெளியீடுகள்

எவ்வித வியாபார நோக்கமுமில்லாது புத்த பகவானது தர்மத்தினை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த இணையத்தளமாகும். அதனடிப்படையில் நாம் தர்மத்தின் பால் ஈடுபாடு கொண்டோருக்காக இலவசமாக தர்ம நூல்களை அளிக்கும் ஒரு நிகழ்ச்சியை நடாத்துகின்றோம். அதற்காக நீங்கள் கீழ்வரும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்வது அவசியமாகும்.

More Publications
தமிழ் பௌத்தன் Tamil Buddhist donations

தமிழ் பௌத்தன் | Tamil Buddhist